ஒரு வருகைக்கு 2 ஆயிரம் ஊதியத்தில் HAL India நிறுவன வேலை – விண்ணப்பிக்க மே 9 இறுதி நாள்..!

0

ஒரு வருகைக்கு 2 ஆயிரம் ஊதியத்தில் HAL India நிறுவன வேலை – விண்ணப்பிக்க மே 9 இறுதி நாள்..!

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL India) நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியது. இந்த அறிவிப்பின்படி, Part Time Visiting Consultant, Clinical Psychologist பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியுள்ள மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் வாயிலாக விண்ணப்பித்து பயனடையலாம்.

HAL India வேலைவாய்ப்பு விவரங்கள்:

வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், Part Time Visiting Consultant பணிக்கு 4 பணியிடங்கள் மற்றும் Clinical Psychologist பணிக்கு 1 பணியிடம் என மொத்தமாக 05 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Consultant பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் Dermatologist / Radiologist / Ophthalmologist / Orthopaedician பாடப்பிரிவில் Post Graduation Diploma / Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

Clinical Psychologist பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் Clinical Psychology அல்லது அதற்கு இணையான பாடப்பிரிவில் Post Graduation Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

Consultant பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தது 5 ஆண்டுகள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

Clinical Psychologist பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தது 1 ஆண்டு பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

Part Time Visiting Consultant பணிக்கு 63 வயது என்றும், Clinical Psychologist பணிக்கு 40 வயது என்றும் அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Consultant பணிக்கு ரூ.2,000/- மற்றும் Clinical Psychologist பணிக்கு ரூ.1,000/- என்றும் ஒரு வருகைக்கு ஊதியம் வழங்கப்பட உள்ளது.

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (INTERVIEW) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

HAL India விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தபால் செய்யவும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க மே 9 இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதால் இன்றே இப்பணிக்கு விண்ணப்பித்து பயனடையலாம்.

HAL India Job Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!