HAL இந்தியா நிறுவனத்தில் வேலை – ஒரு வருகைக்கு 2 ஆயிரம் ஊதியம்..!

0
HAL இந்தியா நிறுவனத்தில் வேலை - ஒரு வருகைக்கு 2 ஆயிரம் ஊதியம்..!
HAL இந்தியா நிறுவனத்தில் வேலை - ஒரு வருகைக்கு 2 ஆயிரம் ஊதியம்..!
HAL இந்தியா நிறுவனத்தில் வேலை – ஒரு வருகைக்கு 2 ஆயிரம் ஊதியம்..!

தற்போது ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL India) நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின்படி, Part Time Visiting Consultant, Clinical Psychologist பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியுள்ள மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் வாயிலாக விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Hindustan Aeronautics Limited (HAL India)
பணியின் பெயர் Part Time Visiting Consultant, Clinical Psychologist
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.05.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

HAL India பணியிடம்:

வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், Part Time Visiting Consultant பணிக்கு 4 பணியிடங்கள் மற்றும் Clinical Psychologist பணிக்கு 1 பணியிடம் என மொத்தமாக 05 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

ExamsDaily Mobile App Download
HAL India கல்வித்தகுதி:

Consultant பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் Dermatologist / Radiologist / Ophthalmologist / Orthopaedician பாடப்பிரிவில் Post Graduation Diploma / Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

Clinical Psychologist பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் Clinical Psychology அல்லது அதற்கு இணையான பாடப்பிரிவில் Post Graduation Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

HAL India அனுபவ விவரங்கள்:

Consultant பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தது 5 ஆண்டுகள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

Clinical Psychologist பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தது 1 ஆண்டு பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

HAL India வயது வரம்பு:

Part Time Visiting Consultant பணிக்கு 63 வயது என்றும், Clinical Psychologist பணிக்கு 40 வயது என்றும் அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

HAL India ஊதியம்:

Consultant பணிக்கு ரூ.2,000/- மற்றும் Clinical Psychologist பணிக்கு ரூ.1,000/- என்றும் ஒரு வருகைக்கு ஊதியம் வழங்கப்பட உள்ளது.

HAL India தேர்வு முறை:

நேர்காணல் (INTERVIEW)

HAL India விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தபால் செய்யவும்.

HAL India Notification

HAL India Application

Official Site

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!