HAL இந்தியா வேலைவாய்ப்பு 2022 – 455 Apprentice காலிப்பணியிடங்கள்

0
HAL இந்தியா வேலைவாய்ப்பு 2022 - 455 Apprentice காலிப்பணியிடங்கள்
HAL இந்தியா வேலைவாய்ப்பு 2022 - 455 Apprentice காலிப்பணியிடங்கள்
HAL இந்தியா வேலைவாய்ப்பு 2022 – 455 Apprentice காலிப்பணியிடங்கள்

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL India) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. ITI Trade Apprentices பணிக்கு என மொத்தமாக 455 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை எளிமையான முறையில் கீழே வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Hindustan Aeronautics Limited (HAL India)
பணியின் பெயர் ITI Trade Apprentices
பணியிடங்கள் 455
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் பணியிடங்கள்:

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL India) நிறுவனத்தில் காலியாக உள்ள 455 பணியிடங்கள் பின்வருமாறு பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ளது.

  • Fitter – 186
  • Turner – 28
  • Machinist – 26
  • Carpenter – 04
  • Machinist (Grinder) – 10
  • Electrician – 66
  • Draughtsman (Mechanical) – 06
  • Electronics Mechanic – 08
  • Painter (General) – 07
    Exams Daily Mobile App Download
  • Sheet Metal Worker – 04
  • Mechanic (Motor Vehicle) – 04
  • COPA – 88
  • Welder (Gas & Electric) – 08
  • Stenographer (English) – 06
  • Refrigeration and Air-Conditioning Mechanic – 04
ITI Trade Apprentices கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் NCVT / SCVT ஆல் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Fitter, Turner, Carpenter போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் ITI முடித்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.

ITI Trade Apprentices உதவித்தொகை:

ITI Trade Apprentices பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் நபர்கள் Apprentices Act 1961 விதிகளின் படி மாத உதவித்தொகை பெறுவார்கள்.

HAL India தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Document Verification, Shortlist மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

HAL India விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பின் மூலம் Registration செய்து கொண்டு பின் இப்பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை (google form) பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 10.08.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!