மத்திய அரசு நிறுவனத்தில் 2 மணி நேரத்திற்கு ரூ.1000 ஊதியத்தில் வேலை..!

0
மத்திய அரசு நிறுவனத்தில் 2 மணி நேரத்திற்கு ரூ.1000 ஊதியத்தில் வேலை..!
மத்திய அரசு நிறுவனத்தில் 2 மணி நேரத்திற்கு ரூ.1000 ஊதியத்தில் வேலை..!
மத்திய அரசு நிறுவனத்தில் 2 மணி நேரத்திற்கு ரூ.1000 ஊதியத்தில் வேலை..!

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனம் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Consultant Doctor Endodontist பதவிக்கு என காலியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Hindustan Aeronautics Limited (HAL)
பணியின் பெயர் Consultant Doctor Endodontist
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.05.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

HAL காலிப்பணியிடம்:

தற்போது ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்தில் Consultant Doctor Endodontist பதவிக்கு என ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Consultant Doctor கல்வித் தகுதி:

இப்பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் விண்ணப்பதாரர்கள் BDS டிகிரி உடன் Endodontist பாடப்பிரிவில் MDS முடித்திருக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அறிவிப்பை பார்க்கவும்.

HAL வயது விவரம்:

இப்பணிக்கு அதிகபட்ச வயதாக விண்ணப்பதாரர்களுக்கு 65 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 65 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

Consultant Doctor அனுபவ விவரம்:

இப்பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் அல்லது பிரிவில் குறைந்தது 5 ஆண்டுகள் விண்ணப்பதாரர்கள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

HAL ஊதிய தொகை:

இப்பணிக்கு 2 மணி நேரத்திற்கு ரூ.1000 ஊதியமாக தேர்வாகும் பணியாளர்களுக்கு அளிக்கப்படும் என்று அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. மேலும் இத்துடன் வழங்கப்படும் கூடுதல் தொகை குறித்து அறிவிப்பில் பார்க்கவும்.

Consultant Doctor தேர்வு முறை:

இப்பணிக்கு நேரடியாக நேர்காணல் மூலம் திறமையான மற்றும் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்கள்.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

HAL விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசு பணிக்கு விருப்பமுள்ளவர்கள் உடனே அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று இப்பணிக்கு என்று பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து கொடுத்துள்ள தபால் முகவரிக்கு அனுப்பவும்.

HAL Notification PDF
HAL Application PDF
Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!