பொறியியல் பட்டதாரியா? – ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் 85 காலிப்பணியிடங்கள்!!

0
பொறியியல் பட்டதாரியா? - ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் 85 காலிப்பணியிடங்கள்!!
பொறியியல் பட்டதாரியா? - ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் 85 காலிப்பணியிடங்கள்!!
பொறியியல் பட்டதாரியா? – ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் 85 காலிப்பணியிடங்கள்!!

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனமானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள MT, DT பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL)
பணியின் பெயர் MT, DT
பணியிடங்கள் 85
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.03.2022
விண்ணப்பிக்கும் முறை Online
HAL பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி MT, DT பணிக்கென 85 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

  • DT – 38 பணியிடங்கள்
  • MT (Tech) – 22 பணியிடங்கள்
  • MT (IMM) – 5 பணியிடங்கள்
  • MT Civil, HR, Legal, Finance – 5 பணியிடங்கள்
HAL கல்வி தகுதி:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • DT – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Aeronautical, Mechanical, Electronics தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • MT (Tech) – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Computer Science, Mechanical, Electrical, Electronics, Production தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • MT (IMM) – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Mechanical, Electrical, Production தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • MT Civil – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Civil, HR, Legal, Finance தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
HAL ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

HAL தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

HAL விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 02.03.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!