HAL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – விண்ணப்பிக்க இறுதி நாள்

0
HAL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை - விண்ணப்பிக்க இறுதி நாள்
HAL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை - விண்ணப்பிக்க இறுதி நாள்

HAL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – விண்ணப்பிக்க இறுதி நாள்

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் எனப்படும் HAL நிறுவனத்தில் Part time Doctors பணிகளுக்கு என தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அறிவிப்பு முன்னரே வெளியாகி இருந்தது. அதில் மேற்கூறப்பட்ட இப்பணிக்கு என 02 காலியிடங்கள் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
HAL வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 65 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
  • MCI அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் MBBS டிகிரி தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • அதிகபட்சம் ரூ.34,600/- வரை ஊதியமாக வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் தங்களின் Interview மூலமாகவே தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நேர்காணல் விவரங்கள் :

Interview ஆனது 13.04.2021 (நாளை) நடைபெற உள்ளது. தகுதியானவர்கள் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. திறமையானவர்கள் தவறாது இந்த நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download Notification & Application Form

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!