இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது!!!

1
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2021 - தேர்வு கிடையாது!!!
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2021 - தேர்வு கிடையாது!!!

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது!!!

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Homeopathic & Ayurvedic Doctor பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும் அதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் HAL
பணியின் பெயர் Homeopathic & Ayurvedic Doctor
பணியிடங்கள் Various
கடைசி தேதி 16.06.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
HAL வேலைவாய்ப்பு 2021 :

Homeopathic & Ayurvedic Doctor பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Doctor வயது வரம்பு :

பதிவாளர்கள் வயதானது 01.06.2021 தேதியில் அதிகபட்சம் 65 வயது வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

HAL கல்வித்தகுதி :
  • Homeopathic – Diploma in Medicine & Surgery (DMS) / Diploma in Homeopathy Medicine & Surgery (DHMS) அல்லது அதற்கு இணைய தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Ayurvedic – Bachelor of Ayurvedic Medicine & Surgery (BAMS) அல்லது அதற்கு இணைய தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
HAL ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.7,000/- ஊதியமாக வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

Doctor தேர்வு செயல்முறை :

விண்ணப்பிப்போர் Interview சோதனை மூலமாகவே தேர்வு செய்யப்படுவர். இந்த நேர்காணலுக்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 16.06.2021 அன்றுக்குள் [email protected] அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Official Notification for HAL Job Vacancies 2021

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!