இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் வேலைவாய்ப்பு 2021 – 100 காலிப்பணியிடங்கள்

0
இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் வேலைவாய்ப்பு 2021
இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் வேலைவாய்ப்பு 2021
இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் வேலைவாய்ப்பு 2021 – 100 காலிப்பணியிடங்கள்

Design Trainee & Management Trainee பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பை இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.hal-india.co.in விண்ணப்பிக்கலாம். HAL Recruitment 2021 பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் நிறுவனம்
பணியின் பெயர் Design Trainee & Management Trainee
பணியிடங்கள் 100
கடைசி தேதி 05.04.2021
விண்ணப்பிக்கும் முறை Online
HAL Recruitment காலிப்பணியிடங்கள்:
  1. Design Trainee (வடிவமைப்பு பயிற்சியாளர்) – 60
  2. Management Trainee (மேலாண்மை பயிற்சியாளர்) – 40. மொத்தம் 100 பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் வயது வரம்பு:

05.04.2021 தேதியின் படி, அதிகபட்ச வயதானது 28 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

TN Job “FB  Group” Join Now

Trainee கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழத்தில் இருந்து தொடர்புடைய துறைகளில் BE / B.Tech முடித்த ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

HAL விண்ணப்பக்கட்டணம்:
  • மற்ற பிரிவினருக்கு – ரூ.500
  • SC/ST/PwBD categories – விண்ணப்ப கட்டணம் கிடையாது
தேர்வு செயல்முறை:

அகில இந்திய அடிப்படையிலான ஆன்லைன் தேர்வு சோதனை மற்றும் நேர்காணல் மூலம் விண்ணப்பத்தார்கள் தேர்வு செய்யப்படுவர்.

மாத ஊதியம்:
  • Design Trainee – ரூ.40,000 to ரூ.1,40,000
  • Management Trainee – ரூ.40,000 to ரூ.1,40,000
விண்ணப்பிக்கும் முறை:

https://online.cbexams.com/halmdtreg2021/ என்ற இணைய முகவரி மூலம் 17.03.2021 முதல் 05.04.2021 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2021 

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!