மத்திய அரசு பணிகள் – ஒருமுறை வேலை பார்த்தாலே 5 ஆயிரம் ஊதியம் !!!

0
மத்திய அரசு பணிகள் - ஒருமுறை வேலை பார்த்தாலே 5 ஆயிரம் ஊதியம் !!!
மத்திய அரசு பணிகள் - ஒருமுறை வேலை பார்த்தாலே 5 ஆயிரம் ஊதியம் !!!

மத்திய அரசு பணிகள் – ஒருமுறை வேலை பார்த்தாலே 5 ஆயிரம் ஊதியம் !!!

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) ஆனது அங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் Visiting Consultant (Ophthalmology) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் திறமையும் வாய்ந்த விண்ணப்பதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பதிவு செய்வதற்குரிய வழிமுறைகளை எங்கள் வலைப்பதிவில் காணலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் HAL
பணியின் பெயர் Visiting Consultant (Ophthalmology)
பணியிடங்கள் 01
கடைசி தேதி 15.12.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
HAL காலிப்பணியிடங்கள் :

Visiting Consultant (Ophthalmology) பணிகளுக்கு ஒரே ஒரு காலியிடம் மட்டுமே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் வயது வரம்பு :

01.12.2020 தேதிகணக்கீட்டின்படி விண்ணப்பதாரிகள் அதிகபட்சம் 65 வயதிற்கு மிகாமல் இருப்பவராக இருத்தல் வேண்டும்.

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் கல்வித்தகுதி :
  • இந்திய மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரம் பெற்று செயல்படும் கல்வி நிறுவனங்களில் MBBS with MS (Ophthal) தேர்ச்சி பெற்றிருக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.
  • பதிவுதாரர்கள் பணியில் குறைந்தபட்சம் 05 வருடங்களாவது அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.

HAL ஊதிய விவரம் :

தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் ஒரு வருகைக்கு ரூ.5,000/- சம்பளமாக பெற்றுக் கொள்வர் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அதிகார்பூற்றவை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 15.12.2020 அன்றுக்குள் அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Download Notification for HAL Visiting Consultant (Ophthalmology)

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!