B.Sc முடித்தவர்க்கு HAL நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

0
HAL நிறுவனத்தில் வேலை
HAL நிறுவனத்தில் வேலை
B.Sc முடித்தவர்க்கு HAL நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து Audiologist பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. இந்த மத்திய அரசு பணிக்கு என 1 பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

HAL நிறுவன வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Audiologist பணிக்கென ஒரே ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
  • விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Sc Audiologist and speech and language Pathology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40 என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
Exams Daily Mobile App Download
  • விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்காணல் குறித்த முழு விவரங்களும் பின்னர் அறிவிக்கப்படும்.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு 01.10.2022 க்குள் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ளதால் தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!