ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்தில் ரூ.23000/‐ சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

0
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்தில் ரூ.23000/‐ சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்தில் ரூ.23000/‐ சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்தில் ரூ.23000/‐ சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Assistant (Clerical) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த மத்திய அரசு பணிக்கு என 02 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL)
பணியின் பெயர் Assistant (Clerical)
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.12.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
HAL நிறுவன காலிப்பணியிடங்கள்:

Assistant (Clerical) (Ex‐Serviceman on contract basis) பதவிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Assistant (Clerical) கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். MA/M.Sc./M.Com போன்ற முதுகலை பல்கலைக்கழகப் பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Follow our Instagram for more Latest Updates

HAL Assistant வயது வரம்பு:

31.10.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 33 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

ரூ.1,50,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Exams Daily Mobile App Download
Assistant (Clerical) தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் மருத்துவ சோதனை மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சம்பள விவரம்:

Assistant (Clerical) (Ex‐Serviceman on contract basis) – ரூ.23,000/-

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 06-12-2022 அன்று அல்லது அதற்கு முன் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தில் விண்ணப்பிக்கலாம். 06-12-2022க்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!