ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவன வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.23000/‐

0
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவன வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.23000/‐
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவன வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.23000/‐ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவன வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.23000/‐
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவன வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.23000/‐

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Assistant (Clerical) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 02 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியானவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL)
பணியின் பெயர் Assistant (Clerical)
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 26.11.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
HAL நிறுவன காலிப்பணியிடங்கள்:

Assistant (Clerical) (Ex‐Serviceman on contract basis) பதவிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Assistant (Clerical) கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். MA/M.Sc./M.Com போன்ற முதுகலை பல்கலைக்கழகப் பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Exams Daily Mobile App Download
HAL Assistant வயது வரம்பு:

31.10.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 33 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

HDB Financial Service-ல் புதிய வேலைவாய்ப்பு 2022 – சூப்பர் வாய்ப்பை தவறவிடாதீர்!

Assistant (Clerical) தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் மருத்துவ சோதனை மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Follow our Instagram for more Latest Updates

சம்பள விவரம்:

Assistant (Clerical) (Ex‐Serviceman on contract basis) – ரூ.23,000/-

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் HAL இணைய தளத்தில் உள்ள விண்ணப்ப படிவம் அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 26.11.2022 க்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

Download HAL Notification 2022 Pdf

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!