HAL ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.1,20,000/-

0
HAL ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.1,20,000/-
HAL ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.1,20,000/-
HAL ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.1,20,000/-

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்தில் தற்போது Assistant Engineer / Assistant Officer (Grade-I) பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 01 பணியிடம் காலியாக உள்ளது. எனவே தகுதியானவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL)
பணியின் பெயர் Assistant Engineer / Assistant Officer (Grade-I)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.02.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
HAL நிறுவன காலிப்பணியிடங்கள்:

Assistant Engineer / Assistant Officer (Grade-I) பதவிக்கு என 1 பணியிடம் காலியாக உள்ளது.

Assistant Engineer / Officer கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பணிக்கு சம்மந்தப்பட்ட துறையில் Bachelor’s Degree in Engineering / Technology தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2023 – Degree/Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

HAL Assistant வயது வரம்பு:

28.02.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Engineer / Officer தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சம்பள விவரம்:

Assistant Engineer / Officer – ரூ.30,000/- முதல் ரூ.1,20,000/-

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் HAL இணைய தளத்தில் உள்ள விண்ணப்ப படிவம் அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 28.02.2023-க்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

Download HAL Notification 2023 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!