HAL Apprentices வேலைவாய்ப்பு 2023 – ரூ.9000/- உதவித்தொகை!!

0
HAL Apprentices வேலைவாய்ப்பு 2023 - ரூ.9000/- உதவித்தொகை!!
HAL Apprentices வேலைவாய்ப்பு 2023 - ரூ.9000/- உதவித்தொகை!!
HAL Apprentices வேலைவாய்ப்பு 2023 – ரூ.9000/- உதவித்தொகை!!

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் Apprenticeship Training-கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த பயிற்சிக்கு தேவையான அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

HAL Apprenticeship Training விவரங்கள்:
  • தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனம், HAL தேசிய தொழிற்பயிற்சித் திட்டத்தின் (NATS) கீழ் தென் மண்டல பயிற்சி வாரியத்தின் (BoAT) மூலம் ஓராண்டு காலத்திற்கு அப்ரெண்டிஸ் பயிற்சி பெற டிப்ளமோ பெற்றவர்கள் மற்றும் பொறியியல் பட்டதாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
  • விண்ணப்பதாரர் 01/05/2020 அன்று அல்லது அதற்குப் பிறகு இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட வாரியம் / பல்கலைக்கழகத்தில் டிப்ளமோ / பட்டப்படிப்பைப் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் புதுச்சேரியை சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
  • ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் பணி அனுபவம் உள்ள விண்ணப்பதாரர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியாது.
  • மேற்கண்ட பயிற்சிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
  • நேர்காணல் ஆனது 02/02/2023, 03/02/2023 மற்றும் 04/02/2023 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
  • பட்டதாரி பொறியியல் பயிற்சிக்கான உதவித்தொகை மாதம் ரூ.9000/- மற்றும் டிப்ளமோ டெக்னீசியன் அப்ரண்டிஸ் ரூ. 8000/- மாதம் மற்றும் 12 மாத பயிற்சியின் போது வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.

Download Notification

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!