HAL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – 12/ ITI தேர்ச்சி போதும்..!

0
HAL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - 12 ITI தேர்ச்சி போதும்..!
HAL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - 12 ITI தேர்ச்சி போதும்..!

HAL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – 12/ ITI தேர்ச்சி போதும்..!

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதை காலியாக உள்ள Trade Apprentice பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்
பணியின் பெயர் Trade Apprentice
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.01.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
HAL பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ளன அறிவிப்பின் படி Trade Apprentice பணிகளுக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

HAL கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று ITI முடித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

HAL வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 25.1.2022 ம் தேதியின் படி குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 27 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

HAL ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

HAL தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

HAL விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்பபடிவத்தை பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification & Application for HAL Recruitment 2022

Official Site

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!