ITI முடித்தவர்களுக்கு இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் வேலை 2021 – 475 காலிப்பணியிடங்கள் !!!

0
ITI முடித்தவர்களுக்கு இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் வேலை 2021 - 475 காலிப்பணியிடங்கள் !!!
ITI முடித்தவர்களுக்கு இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் வேலை 2021 - 475 காலிப்பணியிடங்கள் !!!

ITI முடித்தவர்களுக்கு இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் வேலை 2021 – 475 காலிப்பணியிடங்கள் !!!

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்தில் காலியாக உள்ள Trade Apprentices பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் அடிப்படையில் அதற்கான தகுதி வரம்புகளை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் HAL
பணியின் பெயர் Apprentice
பணியிடங்கள் 475
கடைசி தேதி  13.03.2021
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் 
HAL வேலைவாய்ப்பு !!

Trade Apprentices நிறுவனத்தில் Apprentice பணிக்கு என 475 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

கல்வித்தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட தொழிற்கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு Trade பாடப்பிரிவில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

Apprentices Act 1961 விதிகளின் படி ஊதியம் வழங்கப்படும் என அதன் அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

BANK
BANK
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 13.03.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Online Application for HAL Recruitment 2021 – Available from 20.02.2021

Official Notification for HAL Recruitment 2021

Official site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!