GSI நிறுவனத்தில் ரூ.63,200/- சம்பளத்தில் வேலை – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
GSI நிறுவனத்தில் ரூ.63,200/- சம்பளத்தில் வேலை - உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!
GSI நிறுவனத்தில் ரூ.63,200/- சம்பளத்தில் வேலை - உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!
GSI நிறுவனத்தில் ரூ.63,200/- சம்பளத்தில் வேலை – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்திய புவியியல் ஆய்வு அலுவலகத்தில் (GSI) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Ordinary Grade Driver பணிக்கு என 25 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு 10ம் வகுப்பு படித்தவர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ள நபர்கள் இன்றே விண்ணப்பித்து கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Geological Survey of India (GSI)
பணியின் பெயர் Ordinary Grade Driver
பணியிடங்கள் 25
விண்ணப்பிக்க கடைசி தேதி 13.09.2022 (With in 45 Days)
விண்ணப்பிக்கும் முறை Offline
GSI பணியிடங்கள்:

Ordinary Grade Driver பணிக்கு என 21 பணியிடங்கள் இந்திய புவியியல் ஆய்வு அலுவலகத்தில் (GSI) காலியாக உள்ளது.

Exams Daily Mobile App Download
Ordinary Grade Driver ஊதியம்:

GSI நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு Pay Level 2 என்ற ஊதிய அளவின் படி ரூ.19,900/- முதல் ரூ.63,200/- வரை மாத ஊதியமாக தரப்படும்.

Ordinary Grade Driver தகுதிகள்:
  • இப்பணிக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி அல்லது கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் LMV & HMV License வைத்திருப்பது அவசியமானது ஆகும்.
Ordinary Grade Driver அனுபவம்:

Ordinary Grade Driver பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் ஜீப், டிராக்டர், டிரக் போன்ற கனரக வாகனங்கள் ஓட்டுவதில் குறைந்தது 03 வருடங்கள் அனுபவம் உள்ளவராக இருப்பின் கூடுதல் சிறப்பாக கருதப்படும்.

GSI வயது வரம்பு:

GSI நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகபட்சம் 25 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும். மேலும் வயது தளர்வு பற்றிய கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

GSI தேர்வு செய்யும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு குழு பரிந்துரை செய்யும் தேர்வு முறையின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

GSI விண்ணப்பிக்கும் விதம்:

Ordinary Grade Driver பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் 13.09.2022 என்ற இறுதி நாளுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ள படி தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.

Download Notification Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here