10 ஆம் வகுப்பு முடித்தவர்க்கு ரூ.65,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

1
10 ஆம் வகுப்பு முடித்தவர்க்கு ரூ.65,000/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
10 ஆம் வகுப்பு முடித்தவர்க்கு ரூ.65,000/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
10 ஆம் வகுப்பு முடித்தவர்க்கு ரூ.65,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

தற்போது வெளியான அறிவிப்பில், Diver பணிக்கு என cத்தில் (GSI) ஒதுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Driver பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.63,200/- வரை ஊதியமாக தரப்படும் எனவும் இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி தகுதி, வயது, ஊதியம் போன்றவை அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Geological Survey of India (GSI)
பணியின் பெயர் Driver
பணியிடங்கள் 21
விண்ணப்பிக்க கடைசி தேதி 08.09.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
இந்திய புவியியல் ஆய்வு அலுவலக பணியிடங்கள்:

இந்திய புவியியல் ஆய்வு அலுவலகத்தில் (GSI) காலியாக உள்ள Driver பணிக்கு என 21 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Driver பணி பற்றிய விவரங்கள்:
  • கல்வி – 10 ஆம் வகுப்பு
  • அனுபவம் – ஜீப், டிராக்டர், டிரக் போன்ற வாகனங்கள் ஓட்டுவதில் 03 ஆண்டுகள் அனுபவம் வேண்டும்.
  • தகுதி – விண்ணப்பதாரர்கள் Driving License வைத்திருக்க வேண்டும்.
  • வயது – அதிகபட்சம் 25 வயது
  • மாத ஊதியம் – Pay Level 2 படி, ரூ.19,900/- முதல் ரூ.63,200/- வரை
GSI தேர்வு செய்யும் விதம்:

Written Test மற்றும் Practical Test ஆகிய தேர்வு முறைகளின் வாயிலாக Driver பணிக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளார்கள்.

TN’s Best Coaching Center

GSI விண்ணப்பிக்கும் விதம்:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும். 08.09.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

Download Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!