GRSE வேலைவாய்ப்பு 2020

0
GRSE வேலைவாய்ப்பு 2020
GRSE வேலைவாய்ப்பு 2020

GRSE வேலைவாய்ப்பு 2020

கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் & இன்ஜினியர்ஸ் லிமிடெட்டில் காலியாக உள்ள Experts/ Specialists பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. தகுதியான விண்ணப்பத்தாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பித்து கொள்ளலாம். விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்களுக்கான அறிவிப்பு மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் GRSE
பணியின் பெயர் Experts/ Specialists
பணியிடங்கள் 8
கடைசி தேதி 24.06.2020 & 30.06.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் & விண்ணப்பங்கள்

 

பணியிடங்கள் :

08 Experts/ Specialists பணியிடங்கள் காலியாக உள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது அதிகபட்சம் 65 வயது வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி :

விண்ணப்பிக்க விரும்புவோர் Engineering in Mechanical/ Electrical/ Electronics/ Naval Architecture/ Marine தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமாகும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிந்து கொள்ள அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக்கட்டணம் :

விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 571 /- செலுத்த வேண்டும். SC/ ST/ PWD விண்ணப்பதாரர்கள் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 10.06.2020 முதல் 24.06.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்பிப்பதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் தபால் மூலம் பதிவு செய்ய 30.06.2020 அன்று வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

Official Notification

Apply Online  

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!