GRSE வேலைவாய்ப்பு 2020

0
GRSE வேலைவாய்ப்பு 2020
GRSE வேலைவாய்ப்பு 2020

GRSE வேலைவாய்ப்பு 2020

Gardens Reach Shipbuilders & Engineers Limited நிறுவனத்தில் காலியாக உள்ள CGM, GM, DM, SM உள்ளிட்ட மேலாளர் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. தகுதியான விண்ணப்பத்தாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதிவு செய்ய விரும்புவோர் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் GRSE
பணியின் பெயர் CGM, DM, SM & Manager Posts
பணியிடங்கள் 11
கடைசி தேதி 05.07.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

 

GRSE பணியிடங்கள் :

CGM, GM, DM, SM உள்ளிட்ட மேலாளர் பணிகளுக்கு 11 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் வயதானது குறைந்தபட்சம் 35 முதல் அதிகபட்சம் 54 வயது வரை இருக்கலாம். அந்தந்த பணிக்கேற்ப வயது வரம்பும் மாறுபடும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு துறையில் பொறியியல் பட்டம்/மருத்துவ பட்டம் அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 50000/- முதல் ரூ. 200000/- வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பத்தாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யபடுவர். மேலும் அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 15.06.2020 முதல் 05.07.2020 வரை ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். பதிவுகள் தொடங்கி விட்டன.

Notification PDF 1

Notification PDF 2 

Apply Online

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!