Group 7 & 8 தேர்வுக்கு தயாராகி கொண்டு இருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – முழு விவரங்கள் இதோ!

0
Group 7 & 8 தேர்வுக்கு தயாராகி கொண்டு இருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - முழு விவரங்கள் இதோ!
Group 7 & 8 தேர்வுக்கு தயாராகி கொண்டு இருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - முழு விவரங்கள் இதோ!
Group 7 & 8 தேர்வுக்கு தயாராகி கொண்டு இருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – முழு விவரங்கள் இதோ!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் (TNPSC) நடத்தும் தகுதித் தேர்வுகளுக்கு தயாராகி கொண்டு இருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்களது EXAMS DAILY வலைதளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி கொண்டு வருகிறது. தற்போது நடைபெற உள்ள மாதிரி தேர்வு குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது. இந்த தகுதி தேர்வுக்கு தயாராகி கொண்டு இருக்கும் அனைவரும் தேர்வில் தவறாது கலந்து கொண்டு பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Group 7 & 8 மாதிரி தேர்வு:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் (TNPSC) நடத்தும் தகுதித் தேர்வுகள் மூலம் தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழுள்ள அனைத்து இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள Grade III மற்றும் Grade IV கீழ்வரும் Executive Officer பணிகளுக்கான பணியிடங்களுக்கு தகுதியான பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டு வருகிறார்கள். இதனை தொடர்ந்து இந்த ஆண்டும் இந்து சமய அறநிலையத்துறையில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்வதற்கான தகுதித் தேர்வை நடத்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் (TNPSC) முடிவு செய்துள்ளது. இந்த தேர்வுக்காக தமிழகம் முழுவதும் உள்ளவர்கள் தயாராகி கொண்டு இருக்கின்றனர். இந்த தகுதித் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்களது Exams Daily வலைத்தளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.

தற்போது நடைபெற்று வரும் மாதிரி தேர்வுகளை தொடர்ந்து எங்களது Exams Daily வலைத்தளமானது நாளை (12.07.2022) காலை 10.00 மணிக்கு Online மூலம் Group 7 & 8 இந்து மதம் சைவம் மற்றும் வைணவம் தேர்வுக்கான மாதிரி தேர்வை இலவசமாக நடத்த உள்ளது. இந்த மாதிரி தேர்வில் கலந்து கொள்வதற்கான இணைப்பானது இப்பதிவின் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தகுதித் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருக்கும் அனைவரும் இந்த வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொண்டு பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Mock Test 2022

Group 7 & 8 இந்துமதம் சைவம் மற்றும் வைணவம் : கிளிக் செய்யவும் 

Online Test Series 2022

TNPSC Group VII (B Service) : Click here
TNPSC Group VIII : Click here

Online Classes : Click here

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!