பட்டதாரிகளுக்கான பல்கலைக்கழக வேலை வாய்ப்பு 2020

0
பட்டதாரிகளுக்கான GRI பல்கலைக்கழக வேலை வாய்ப்பு 2020
பட்டதாரிகளுக்கான GRI பல்கலைக்கழக வேலை வாய்ப்பு 2020

பட்டதாரிகளுக்கான பல்கலைக்கழக வேலை வாய்ப்பு 2020

GRI பல்கலைக்கழகத்தில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான வேலை அறிவிப்பு அதன் அதிகாரபூர்வத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பல்கலைக்கழகத்தில் பணியாற்ற விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு விவரங்களை அறிந்து கொண்டு பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இது போன்ற பல்வேறு வேலைவாய்ப்பு தகவல்களை அறிய எங்களது இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் GRI பல்கலைக்கழகம் 
பணியின் பெயர் Secretarial Assistant
பணியிடங்கள் 01
கடைசி தேதி 05.11.2020
விண்ணப்பிக்கும் முறை EMAIL
காலியிடங்கள் :

GRI பல்கலைக்கழகத்தில் அதன் Secretarial Assistant பதவிகளுக்கான 01 காலியிடம் நிரப்பப்பட உள்ளது.

GRI பல்கலைக்கழகத்தில் பணிபுரிவதற்கான  கல்வித்தகுதி :

ஏதேனும் ஓர் துறையில் இளங்கலை பட்டம் முடித்து வேலை தேடும் விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் சம்பந்தபட்ட துறையில் 4 வருட பணி அனுபவம் உள்ளவராக இருத்தல் வேண்டும்.

GRI பல்கலைக்கழகத்தில் பணிபுரிவதற்கான  ஊதியம் :

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பல்கலைக்ககத்தின் விதி முறைப்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

GRI பல்கலைக்கழகத்தில் பணிபுரிவதற்கான தேர்ந்தெடுக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

GRI பல்கலைக்கழகத்தில் பணிபுரிவதற்கான விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது RESUME மை குறிப்பிடப்பட்டுள்ள மின் அஞ்சல் முகவரிக்கு 05.11.2020 நாளைக்குள் அனுப்பி விண்ணப்பிக்கவும்.

Email: [email protected]

Download Notification

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!