GRI திண்டுக்கல் காந்தி கிராமப்புற நிறுவன வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.20,000/-

0
GRI திண்டுக்கல் காந்தி கிராமப்புற நிறுவன வேலைவாய்ப்பு 2022 - தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.20,000/-
GRI திண்டுக்கல் காந்தி கிராமப்புற நிறுவன வேலைவாய்ப்பு 2022 - தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.20,000/-
GRI திண்டுக்கல் காந்தி கிராமப்புற நிறுவன வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.20,000/-

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்திகிராம நிறுவன திட்ட உதவியாளர் மற்றும் ஆராய்ச்சி இணை பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நேர்முகத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் பணியமர்த்தப்படுவார்கள். திட்ட பணிகளுக்கான நேர்காணல் 15.11.2022 அன்று திட்டமிடப்பட்டுள்ளது. எனவே தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடமால் உடனே அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் GRI திண்டுக்கல்
பணியின் பெயர் Project Assistant & Research Associate
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.11.2022
விண்ணப்பிக்கும் முறை Interview
GRI திண்டுக்கல் காலிப்பணியிடங்கள்:
  • Project Assistant – 01 பணியிடம்
  • Research Associate – 01 பணியிடம்
Assistant கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் NET/ M.Phil/ Ph.D இல் 55% மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

GRI Assistant தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

8- ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ரூ.62000/- சம்பளத்தில் தமிழக அரசு வேலை!

சம்பள விவரம்:
  • Project Assistant – ரூ.18,500/-
  • Research Associate – ரூ.20,000/-

Follow our Instagram for more Latest Updates

நேர்காணல் விவரங்கள்:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை முறையாக பூர்த்தி செய்து 15.11.2022 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. நேர்காணல் ஆனது Office of the Project Director, MGNCRE Project, Department of Cooperation, GRI, Gandhigram என்ற முகவரியில் நடைபெற உள்ளது.

Download Notification 1 Pdf 

Download Notification 2 Pdf

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!