GRI காந்திகிராம கிராமப்புற நிறுவனத்தில் தேர்வில்லாமல் வேலை – சம்பளம்: ரூ.16,000/-

1
GRI காந்திகிராம கிராமப்புற நிறுவனத்தில் தேர்வில்லாமல் வேலை 
GRI காந்திகிராம கிராமப்புற நிறுவனத்தில் தேர்வில்லாமல் வேலை 

GRI காந்திகிராம கிராமப்புற நிறுவனத்தில் தேர்வில்லாமல் வேலை – சம்பளம்: ரூ.16,000/-

Project Assistant மற்றும் Project Fellow பணியிடங்களை நிரப்ப காந்திகிராம கிராமப்புற நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த பணிக்கு என 3 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

GRI காந்திகிராம கிராமப்புற நிறுவன வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Project Fellow பதவிக்கு 02 பணியிடம் மற்றும் Project Assistant பதவிக்கு 1 பணியிடம் என மொத்தம் 3 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் Mathematics பாடப்பிரிவில் B.Sc / M.Sc / MCA ஆகியவற்றில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இத்துடன் Computer Application முடித்திருப்பது கூடுதல் சிறப்பு.
  • Project Fellow பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் NET / GATE தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவராக இருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும். கூடுதல் விவரங்களை அறிவிப்பில் பார்க்கவும்.

  • Project Fellow பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் மாதம் ரூ.14000/- அல்லது NET / GATE தேர்ச்சி பெற்றிருந்தால் ரூ.16000/- ஊதியமாக பெறுவார்கள். மேலும் HRA வழங்கிபாப்படும் என்று அறிவித்துள்ளது. Project Assistant பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் மாதம் ரூ.6000/-ஊதியமாக பெறுவார்கள்.
  • Project Fellow பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் தேர்வுகள் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். Project Assistant பணிக்கு விண்ணப்பித்தவர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் பரிந்துரைக்கப்பட்ட படி, விண்ணப்பங்களை தயார் செய்து நேரடியாக நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்துகிறோம். எனவே தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே தங்களை தயார் படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!