தமிழகத்தில் பல்கலைக்கழக பணியிடங்கள் 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

0
தமிழகத்தில் பல்கலைக்கழக பணியிடங்கள் 2021 - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!
தமிழகத்தில் பல்கலைக்கழக பணியிடங்கள் 2021 - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

தமிழகத்தில் பல்கலைக்கழக பணியிடங்கள் 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

தமிழகத்தில் செயல்படும் காந்திகிராம நிகர்நிலை பல்கலைக்கழகம் மற்றும் பெரியார் பல்கலைக்கழகம் ஆகிய இரண்டு பல்கலைக்கழகங்களில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அவற்றில் Technical Assistant & Guest Faculty ஆகிய பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

இந்த இரு பல்கலைக்கழகங்களிலும் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடத்திற்கு ஏற்ப அவற்றிற்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் ITI/ Diploma/ Masters Degree/ M.Phil/ Ph.D டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.20,000/- வரை ஊதியம் வழங்கப்படும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள இரு பல்கலைக்கழக பணியிடங்களுக்கும் தேர்வுகள் இல்லாமல் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

TN Job “FB  Group” Join Now

ஆர்வமுள்ளவர்கள் 20.09.2021 அன்றே கடைசி நாள் என்பதனால் கேலி கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள வரைமுறை மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Download GRI Dindugal Recruitment 2021

Download Periyar University Recruitment 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!