காந்திகிராம பல்கலைக்கழகத்தில் வேலை – ரூ.18,450/- சம்பளம் !

0
காந்திகிராம பல்கலைக்கழகத்தில் வேலை
காந்திகிராம பல்கலைக்கழகத்தில் வேலை
காந்திகிராம பல்கலைக்கழகத்தில் வேலை – ரூ.18,450/- சம்பளம் !

Field Assistant, Technical Assistant, Field Organizer பணியிடங்களை நிரப்ப காந்தி கிராமப்புற நிறுவனத்தில் (GRI) இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியானது. இங்கு மொத்தம் 3 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே தகுதியானவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

காந்திகிராம பல்கலைக்கழக வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Field Assistant, Technical Assistant, Field Organizer ஆகிய பணிகளுக்கு என்று தலா ஒரு பணியிடம் என 3 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • Field Assistant பதவிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.Com / BBA / B.Sc போன்ற ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்.
  • Technical Assistant பதவிக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய Home Science அல்லது Multimedia பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்.
  • Field Organizer பதவிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் Home Science பாடப்பிரிவில் B.Sc முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவும்.
  • இப்பணிகளுக்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 14.02.2022 அன்று நடைபெற உள்ளது.
  • அவ்வாறு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.18,450/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து Board Room, Administrative Block of GRI என்ற முகவரியில் நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!