காந்திகிராம பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் ?? – மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடக்கம் !!

0
காந்திகிராம பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள்
காந்திகிராம பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள்

காந்திகிராம பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் ?? – மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடக்கம் !!

திண்டுக்கல் மாவட்ட காந்திகிராமத்தில் செயல்படும் காந்திகிராம கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் பயிலும் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கான இறுதி பருவ செமஸ்டர் தேர்வுகள் முடிவுகள் விரைஇவ்ள வெளியிடப்பட உள்ளதாகவும் மேலும் மாணவர் சேர்க்கைக்குரிய கலந்தாய்வும் முறையாக நடைபெற இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காந்திகிராம கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் பயிலும் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கான இறுதி பருவ செமஸ்டர் தேர்வுகள் கடந்த செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி முதல் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகளில் நடைபெற்று வருகிறது.

அந்த தேர்வுகள் நாளையொடு (அக்டோபர் 1) முடிவடைய உள்ளன. எனவே விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் மிக விரைவாக நடைபெறுவதாகவும், கூடிய விரைவில் மாணவர்களின் செமஸ்டர் முடிவுகள் வெளியாகும் என்றும் பல்கலைக்கலையின் தேர்வு கட்டுப்பாட்டாளர் அறிவித்து உள்ளார்.

மேலும் தற்போதைய கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஆகிய முறைகளில் நடைபெற்று வருவதாகவும், சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்படுவதால் விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!