GRI பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020

0
காந்திகிராம பல்கலை வேலைவாய்ப்பு 2020
காந்திகிராம பல்கலை வேலைவாய்ப்பு 2020

காந்திகிராம பல்கலை வேலைவாய்ப்பு 2020

தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் காந்திகிராம கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் (GRI) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான பணியிட அறிவிப்புகஒன்று தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. அந்த அறிவிப்பில் Junior Research Fellow பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிகளுக்கு தகுதியான மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

எனவே இந்த பல்கலை பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே எங்கள் வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விரைந்து விண்ணப்பிக்குமாரு கேட்டு கொள்கிறோம்.

நிறுவனம் GRI Dindugal 
பணியின் பெயர் JRF
பணியிடங்கள் 01
கடைசி தேதி  19.10.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 
GRI பணியிடங்கள் :

Junior Research Fellow பணிகளுக்கு பணியிடம் மட்டுமே காலியாக உள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது

GRI வயது வரம்பு :

GRI பணிகளுக்கு விண்ணப்பிப்போரின் அதிகபட்ச வயது 40 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

GRI கல்வித்தகுதி :

இந்த GRI பணிகளுக்கு விண்ணப்பிப்போர் ஏதேனும் ஒரு பாடப்பிரிவுகளில் PG + M.Ed Degree தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க இயலும்.

GRI ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.23,000/- முதல் அதிகபட்சமாக ரூ.25,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

GRI தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview செயல்முறைகள் மூலம் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் இந்த பணிகளுக்கு 19-10-2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிவ்க்கு தங்களின் ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்துகிறோம்.

Official Notification PDF

Email – [email protected]

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!