தமிழக பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022 – நேர்காணல் மட்டுமே..!

0
தமிழக பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022 - நேர்காணல் மட்டுமே..!
தமிழக பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022 - நேர்காணல் மட்டுமே..!
தமிழக பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022 – நேர்காணல் மட்டுமே..!

தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் காந்திகிராம் கிராம நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இருந்து காலியாக உள்ள Guest/ Part-Time Teachers காலியிடங்களை நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பதிவு செய்ய தேவையான தகுதிகள் மற்றும் தகவல்கள் கீழே வழங்கப்பட்டுள்ளது. அதன் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு விண்ணப்பத்தாரர்களை அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் GRI Dindugal
பணியின் பெயர் Guest/ Part-Time Teachers
பணியிடங்கள் Various
Interview தேதி 24.01.2022
GRI காலிப்பணியிடங்கள் :

Guest/ Part-Time Teachers பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

பல்கலைக்கழக பணிகள் கல்வித்தகுதி :
  • அரசு அங்கீகாரம் பெற்று செயல்படும் கல்வி நிறுவனங்களில்/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் M.Phil, Masters Degree, Ph.D பட்டம் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பதாரர்கள் 2 அல்லது 3 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
GRI தேர்வு செயல்முறை :

விண்ணப்பிக்கும் பதிவுதாரர்கள் Interview செயல்முறையின் மூலம் தேர்வு செய்யப்படுவர். இந்த Interview ஆனது வரும் 24.01.2022 அன்று நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 24.01.2022 அன்றுக்குள் Indira Gandhi Block (Near Multipurpose Auditorium), GRI என்ற முகவரியில் நடைபெறும் நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download GRI Notification PDF 2022

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here