திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழகத்தில் வேலை 2021 – தேர்வு கிடையாது!!

0
திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழகத்தில் வேலை 2021 - தேர்வு கிடையாது!!
திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழகத்தில் வேலை 2021 - தேர்வு கிடையாது!!

திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழகத்தில் வேலை 2021 – தேர்வு கிடையாது!!

திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் காந்திகிராம நிகர்நிலை பல்கலைக்கழகம் ஆனது Guest Faculty பதவிகளை நிரப்ப புதிய பணியிட அறிவிப்பு ஒன்றை முன்னதாக வெளியிட்டது. அங்கு Guest Faculty பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
GRI Dindigul வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் PG டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.ல் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • அவற்றோடு சேர்த்து NET/ SLET/ PhD இவற்றில் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

  • பதிவாளர்கள் அனைவரும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
  • இந்த நேர்காணல் ஆனது வரும் 25.08.2021 அன்று நடைபெறவுள்ளது.
  • நேர்காணல் ஆனது வரும் 25.08.2021 அன்று நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதிப் படைத்தோர் அனைவரும் வரும் 25.08.2021 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

Download GRI Dindugal Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!