காந்திகிராம பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – தேர்வு கிடையாது

0
காந்திகிராம பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள்
காந்திகிராம பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள்

காந்திகிராம பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – தேர்வு கிடையாது

காந்திகிராம் ரூரல் இன்ஸ்டிடியூட் (ஜிஆர்ஐ) Guest/Part-Time Teachers (பகுதி நேர ஆசிரியர்கள்) பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்ய புதிய வேலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பல்வேறு காலியிடங்கள் இந்த பல்கலைக்கழகத்தின் மூலம் நிரப்பபட உள்ளது. தமிழ்நாடு அரசு வேலை தேடும் ஆர்வலர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் காந்திகிராம பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Guest/Part-Time Teacher
பணியிடங்கள் பல்வேறு
தேர்வு செயல் முறை  நேர்காணல்
காந்திகிராம பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:

Guest/Part-Time Teachers பதவிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பபட உள்ளன.

TN Job “FB  Group” Join Now

GRI கல்வி தகுதி:

குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் Geomatics / Geology / Applied Geology பிரிவில் M.Sc முடித்தவகர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 05.10.2021 அன்று நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!