GRI திண்டுக்கலில் தேர்வில்லாமல் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
GRI திண்டுக்கலில் தேர்வில்லாமல் வேலை!
GRI திண்டுக்கலில் தேர்வில்லாமல் வேலை!

GRI திண்டுக்கலில் தேர்வில்லாமல் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

Project Fellow, Project Assistant பணியிடங்களை நிரப்ப காந்திகிராம கிராமிய நிறுவனத்தில் (GRI திண்டுக்கல்) இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. எனவே தகுதியானவிண்ணப்பதாரர்கள் 11-ஏப்-2022 அன்றுதேர்வு நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுத்தப்படுகிறது.

GRI திண்டுக்கல் காலிப்பணியிடங்கள்:
  • Project Fellow – 02
  • Project Assistant – 01
Project Fellow & Assistant கல்வித் தகுதி:
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் Mathematics பாடப்பிரிவில் B.Sc / M.Sc / MCA ஆகியவற்றில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இத்துடன் Computer Application முடித்திருப்பது கூடுதல் சிறப்பு.
  • Project Fellow பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் NET / GATE தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவராக இருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும். கூடுதல் விவரங்களை அறிவிப்பில் பார்க்கவும்.
GRI ஊதிய விவரம்:
  1. Project Fellow பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் மாதம் ரூ.14000/- அல்லது NET / GATE தேர்ச்சி பெற்றிருந்தால் ரூ.16000/- ஊதியமாக பெறுவார்கள். மேலும் HRA வழங்கிபாப்படும் என்று அறிவித்துள்ளது.
  2. Project Assistant பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் மாதம் ரூ.6000/-ஊதியமாக பெறுவார்கள்.
தேர்வு முறை:
  • Project Fellow பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் தேர்வுகள் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
  • Project Assistant பணிக்கு விண்ணப்பித்தவர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
GRI விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!