GRI திண்டுக்கல் வேலைவாய்ப்பு – சம்பளம்: 16000/-

0
GRI திண்டுக்கல் வேலைவாய்ப்பு - சம்பளம்: 16000/-
GRI திண்டுக்கல் வேலைவாய்ப்பு - சம்பளம்: 16000/-
GRI திண்டுக்கல் வேலைவாய்ப்பு – சம்பளம்: 16000/-

காந்திகிராம கிராமப்புற நிறுவனம் (GRI) ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Project Assistant & Project Fellow பதவிக்கு என காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Gandhigram Rural Institute (GRI)
பணியின் பெயர் Project Assistant & Project Fellow
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.04.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

GRI பணியிடங்கள்:

காந்திகிராம கிராமப்புற நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், Project Assistant & Project Fellow என மொத்தமாக 3 பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Project Fellow – 02
Project Assistant – 01

GRI கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் Mathematics பாடப்பிரிவில் B.Sc / M.Sc / MCA ஆகியவற்றில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இத்துடன் Computer Application முடித்திருப்பது கூடுதல் சிறப்பு.

Project Fellow பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் NET / GATE தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவராக இருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும். கூடுதல் விவரங்களை அறிவிப்பில் பார்க்கவும்.

GRI ஊதிய விவரம்:
  • Project Fellow பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் மாதம் ரூ.14000/- அல்லது NET / GATE தேர்ச்சி பெற்றிருந்தால் ரூ.16000/- ஊதியமாக பெறுவார்கள். மேலும் HRA வழங்கிபாப்படும் என்று அறிவித்துள்ளது.
  • Project Assistant பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் மாதம் ரூ.6000/-ஊதியமாக பெறுவார்கள்.
GRI தேர்வு முறை:
  • Project Fellow பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் தேர்வுகள் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

  • Project Assistant பணிக்கு விண்ணப்பித்தவர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
GRI விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் பரிந்துரைக்கப்பட்ட படி, விண்ணப்பங்களை தயார் செய்து நேரடியாக நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்துகிறோம்.

GRI  Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!