GRI திண்டுக்கலில் தேர்வில்லாமல் ரூ.35,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
GRI திண்டுக்கலில் தேர்வில்லாமல் ரூ.35,000/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
GRI திண்டுக்கலில் தேர்வில்லாமல் ரூ.35,000/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
GRI திண்டுக்கலில் தேர்வில்லாமல் ரூ.35,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

Guest/ Part-Time Teachers பதவிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை காந்திகிராம கிராமிய நிறுவனம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.35,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Gandhigram Rural Institute
பணியின் பெயர் Guest/ Part-Time Teachers
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.08.2022
விண்ணப்பிக்கும் முறை Interview
GRI திண்டுக்கல் காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Guest/ Part-Time Teachers பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Gandhigram Rural Institute கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Post Graduation, M.Com, MBA, MA, M.Phil, M.Ed, M.Sc, Masters Degree, Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

GRI திண்டுக்கல் ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.25,000/- முதல் ரூ.35,000/- ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Gandhigram Rural Institute தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

சிறந்த coaching centre – Join Now

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 16.08.202,17.08.2022,18.08.2022 ஆகிய தேதிகளில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!