GRI திண்டுக்கல் நிறுவனத்தில் நேர்காணல் – பட்டதாரிகளுக்கான அருமையான வாய்ப்பு!

0
GRI திண்டுக்கல் நிறுவனத்தில் நேர்காணல் - பட்டதாரிகளுக்கான அருமையான வாய்ப்பு!
GRI திண்டுக்கல் நிறுவனத்தில் நேர்காணல் - பட்டதாரிகளுக்கான அருமையான வாய்ப்பு!
GRI திண்டுக்கல் நிறுவனத்தில் நேர்காணல் – பட்டதாரிகளுக்கான அருமையான வாய்ப்பு!

காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் (GRI Dindigul) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Guest / Part Time Teacher பணிக்கான காலியிடங்கள் நேர்காணல் மூலம் பூர்த்தி செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம் (GRI Dindigul)
பணியின் பெயர் Guest / Part Time Teacher
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.11.2023
விண்ணப்பிக்கும் முறை Walk in Interview
பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:

Guest / Part Time Teacher பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் (GRI Dindigul) காலியாக உள்ளது.

Guest / Part Time Teacher கல்வித் தகுதி:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Chemistry பாடப்பிரிவில் M.Sc, M.Phil பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் NET / SLET தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
Guest / Part Time Teacher வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.

Guest / Part Time Teacher மாத ஊதியம்:

தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் GRI திண்டுக்கல் நிறுவன விதிமுறைப்படி மாத ஊதியம் பெறுவார்கள்.

ICMR-NIRRCH வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.31,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

GRI Dindigul தேர்வு முறை:

21.11.2023 அன்று காலை 10.30 மணிக்கு GRI திண்டுக்கல் பல்கலைக்கழகத்தின் Indira Gandhi Block-ல் நடைபெறவுள்ள நேர்காணல் மூலம் இப்பணிக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

GRI Dindigul விண்ணப்பிக்கும் முறை:

இந்த GRI திண்டுக்கல் பல்கலைக்கழக பணிக்கு ஆவலுடன் உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை அத்துடன் இணைத்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification & Application Form PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!