ரூ.18,450/- ஊதியத்தில் GRI திண்டுக்கல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

0
ரூ.18,450/- ஊதியத்தில் GRI திண்டுக்கல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
ரூ.18,450/- ஊதியத்தில் GRI திண்டுக்கல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
ரூ.18,450/- ஊதியத்தில் GRI திண்டுக்கல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

காந்திகிராம கிராமப்புற நிறுவனம் (GRI Dindigul) சில நாட்களுக்கு முன் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. Field Assistant, Field Organizer ஆகிய பணிக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் நாளை (02.06.2022) இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் என்பதால் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி குறித்த அனைத்து தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

GRI Dindigul வேலைவாய்ப்பு விவரங்கள் 2022:

  • Field Assistant, Field Organizer ஆகிய பணிகளுக்கு என 02 பணியிடங்கள் காந்திகிராம கிராமப்புற நிறுவனத்தில் (GRI Dindigul) காலியாக உள்ளது.
  • Field Assistant பணிக்கு ஏதேனும் ஒரு Degree-யை பெற்றவர்கள் மற்றும் Field Organizer பணிக்கு Extension, Education, RPM ஆகிய பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு Degree அல்லது Home Science பாடப்பிரிவில் MBA Degree-யை பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
    Exams Daily Mobile App Download
  • விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய பிரிவுகளில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும். மேலும் இப்பணிகளுக்கு ஆண்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
  • Field Assistant, Field Organizer பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 40 வயது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.18,450/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

  • மேற்கண்ட பணிகளுக்கு தகுதி உள்ள நபர்கள் 02.06.2022 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ள எழுத்து தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

GRI Dindigul விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழே தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் அனைவரும் நாளை நடைபெற உள்ள நேர்காணலில் தவறாது கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

GRI Dindigul Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!