GRI காந்திகிராம கிராமிய நிறுவன வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது

0
GRI காந்திகிராம கிராமிய நிறுவன வேலைவாய்ப்பு
GRI காந்திகிராம கிராமிய நிறுவன வேலைவாய்ப்பு
GRI காந்திகிராம கிராமிய நிறுவன வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது

காந்திகிராம கிராமிய நிறுவனம் (GRI திண்டுக்கல்) ஆனது உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த பல்கலைக்கழக பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியானவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் வேளாண் பொறியியல், பண்ணை பவர் மெஷினரி, ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் ஆகியவற்றில் ME/ M.Tech முடித்திருக்க வேண்டும்.
  • தொழில்துறை / திறன் அடிப்படையிலான திட்டங்களில் 1 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • மேற்கண்ட இப்பணியிடங்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
  • விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
  • காந்திகிராம கிராமிய நிறுவன, விதிகளின் படி, சம்பளம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

தமிழ்நாட்டில் வேலை தேடும் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் முழு பயோடேட்டா, தேவையான சுய சான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் (அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளபடி) பின்வரும் முகவரியில் நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நேர்காணல் நடைபெறும் இடம்:

Board Room, Administrative Block of GRI

Download Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!