தேர்வில்லாத பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 – ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
தேர்வில்லாத பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 - ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
தேர்வில்லாத பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 - ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

தேர்வில்லாத பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 – ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் காந்திகிராம நிகர்நிலை பல்கலைக்கழகம் ஆனது Technical Assistant பதவிகளை நிரப்ப புதிய பணியிட அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அதற்கு தகுதியனவர்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்ட நிலையில் அதற்கான தகவல்களை கீழே தொகுத்துள்ளோம். பதிவாளர்கள் அவற்றின் வாயிலாக மேற்கூறப்பட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் GRI Dindugal
பணியின் பெயர் Technical Assistant
பணியிடங்கள் Various
நேர்காணல் தேதி  20.09.2021
பல்கலைக்கழக பணியிடங்கள் :

GRI திண்டுக்கல் பல்கலைக்கழகத்தில் Technical Assistant பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

GRI Dindigul கல்வித்தகுதி :
  1. அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் ITI/ Diploma டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. மேலும் Lab Maintenance பணிகளில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
GRI தேர்வு செயல்முறை :

விண்ணப்பிக்கும் பதிவாளர்கள் அனைவரும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். இந்த நேர்காணல் ஆனது வரும் 20.09.2021 அன்று நடைபெறவுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதிப் படைத்தோர் அனைவரும் வரும் 20.09.2021 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download GRI Dindugal Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!