காந்திகிராம பல்கலைக்கழகத்தில் வேலை 2021 – தேர்வில்லாத பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள்

0
தேர்வில்லாத பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள்
தேர்வில்லாத பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள்

காந்திகிராம பல்கலைக்கழகத்தில் வேலை 2021 – தேர்வில்லாத பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள்

காந்திகிராம நிறுவனம் (ஜி.ஆர்.ஐ) – உதவி பேராசிரியர் பதவிகளை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப புதிய பணியிட அறிவிப்பு ஒன்றை கடந்த வாரத்தில் தான் வெளியிட்டு இருந்தது. இப்பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
GRI வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • முதுகலை பட்டம், எம்.பில்., பி.எச்.டி. மற்றும் அல்லது SET/ NET/ SLET முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

TN Job “FB  Group” Join Now

  • நேர்காணல் ஆனது வரும் 31.03.2021 அன்று நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

பல்கலைக்கழக பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்புவோர் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 31.03.2021 (நாளை) அன்று நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!