தமிழக பல்கலைக்கழகத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை 2022..!

0
தமிழக பல்கலைக்கழகத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை 2022..!
தமிழக பல்கலைக்கழகத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை 2022..!
தமிழக பல்கலைக்கழகத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை 2022..!

காந்தி கிராமப்புற நிறுவனம் (GRI) ஆனது தற்போது ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Field Assistant, Technical Assistant, Field Organizer ஆகிய பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவை பயன்படுத்தி தங்களின் பதிவுகளை செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Gandhigram Rural Institute (GRI)
பணியின் பெயர் Field Assistant, Technical Assistant, Field Organizer
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.02.2022
விண்ணப்பிக்கும் முறை Online
GRI காலிப்பணியிடம்:

வெளியாகியுள்ள அறிவிப்பில் Field Assistant, Technical Assistant, Field Organizer ஆகிய பணிகளுக்கு என்று தலா ஒரு பணியிடம் வீதம் மொத்தமாக 03 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

தமிழக பல்கலைக்கழக தகுதிகள்:
  • Field Assistant பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.Com / BBA / B.Sc போன்ற ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் Home Science படித்திருப்பது விரும்பத்தக்கது.
  • Technical Assistant பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய Home Science அல்லது Multimedia பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதுமானதாகும்.
  • Field Organizer பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் Home Science பாடப்பிரிவில் B.Sc முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவும்.
GRI அனுபவம்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் பணி புரிந்த முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும். மேலும் விரிவான தகவல் அறிவிப்பில் காணலாம்.

GRI வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பதாரர் கட்டாயம் 40 வயதுக்கு குறைந்தவராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

தமிழக பல்கலைக்கழக ஊதியம் :

மேற்கண்ட பணிகளுக்கு என்று தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் மாத ஊதியமாக ரூ.18,450/- பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

TNPSC Coaching Center Join Now

GRI தேர்வு செய்யப்படும் முறை:

14.02.2022 அன்றைய நாளில் நடைபெறும் நேர்காணலில் இப்பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் நேரடியாக நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.

GRI விண்ணப்பிக்கும் முறை:

இந்த பல்கலைக்கழக பணிக்கு தகுதியானவர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்களை பூர்த்தி செய்து நேரடியாக நேர்காணலின் போது கொண்டு செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.

GRI நேர்காணல் விவரங்கள்:

இடம்: Board Room, Administrative Block of GRI
நாள்: 14.02.2022
நேரம்:11.00 AM

Application Form

Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!