சென்னை கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2022 – 42 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.90,000/-

0
சென்னை கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2022 - 42 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.90,000/-
சென்னை கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2022 - 42 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.90,000/-
சென்னை கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2022 – 42 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.90,000/-

தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கத்தின் கீழ், கிரேட்டர் சென்னை மாநகராட்சியில் இருந்து Obstetrician & Gynecologist, Pediatrician, Surgeon மற்றும் General Medicine பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, 42 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 30.11.2022 அல்லது அதற்கு முன் ஆஃப்லைனில் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் கிரேட்டர் சென்னை மாநகராட்சி
பணியின் பெயர் Obstetrician & Gynecologist, Pediatrician, Surgeon & General Medicine
பணியிடங்கள் 42
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.11.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
Greater Chennai காலிப்பணியிடங்கள்:
  • Obstetrician & Gynecologist – 10 பணியிடங்கள்
  • Pediatrician – 7 பணியிடங்கள்
  • Surgeon – 12 பணியிடங்கள்
  • General Medicine – 13 பணியிடங்கள்
  • என மொத்தம் 42 பணியிடங்கள் காலியாக உள்ளன.
சென்னை மாநகராட்சி பணிக்கான கல்வி தகுதி:

சென்னை மாநகராட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் MBBS/ MD/ MS/ DGO/ DCH முடித்திருக்க வேண்டும்.

  • Obstetrician & Gynecologist – MBBS/ MD/ DGO
  • Pediatrician – MBBS/ MD/ DCH
  • Surgeon – MBBS/ MS
  • General Medicine – MBBS/ MD
சம்பள விவரம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.90,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

Follow our Instagram for more Latest Updates

தேர்வு செயல்முறை:

தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் பின்னர் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்காணலில் கலந்துகொள்வதற்கு TA/DA செலுத்தப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NABARD வங்கியில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- ஊதியம்!

Exams Daily Mobile App Download
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்துடன் தொடர்புடைய சுயசான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன், உறுப்பினர் செயலாளர், சென்னை நகர்ப்புற சுகாதார இயக்கம் பொது சுகாதாரத் துறை, ரிப்பன் கட்டிடங்கள், சென்னை – 600003 என்ற முகவரிக்கு 30-நவம்பர்-2022 அல்லது அதற்கு முன் அனுப்ப வேண்டும்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!