பெருநகர சென்னை கார்ப்பரேஷன் வேலை 2021 – 8வது முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

0
பெருநகர சென்னை கார்ப்பரேஷன் வேலை 2021 - 8வது முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
பெருநகர சென்னை கார்ப்பரேஷன் வேலை 2021 - 8வது முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

பெருநகர சென்னை கார்ப்பரேஷன் வேலை 2021 – 8வது முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

பெருநகர சென்னை கார்ப்பரேஷன் நிர்வாகத்தின் கீழ் சென்னை நகர்ப்புற சுகாதார இயக்கம் மூலமாக காலிப்பணியிடங்கள் நிரப்ப சமீபத்தில் வெளியானது. அதில் Psychologist, Social Worker, Pharmacist, Hospital Worker, Security Staff ஆகிய பணிகளுக்கு என 11 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
பெருநகர சென்னை கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் 8 ஆம் வகுப்பு/ Diploma/ Post Graduate degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் ரூ.5,000/- முதல் அதிகபட்சம் ரூ.18,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

TN Job “FB  Group” Join Now

  • பதிவு செய்வோர் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
  • இந்த நேர்காணல் பணிகள் வரும் 11.10.2021 அன்று நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 07.10.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் இணைய முகவரி மூலம் தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட அறிவுறுத்தப்பட்டு நிலையில், அதற்கான தேதி அவகாசம் நாளையோடு முடிவு பெறவுள்ளதால் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!