LinkedIn பயனாளர்களுக்கு அருமையான அப்டேட் – போலி கணக்குகளை கண்டறிய புதிய வசதி!

0
LinkedIn பயனாளர்களுக்கு அருமையான அப்டேட் - போலி கணக்குகளை கண்டறிய புதிய வசதி!
LinkedIn பயனாளர்களுக்கு அருமையான அப்டேட் - போலி கணக்குகளை கண்டறிய புதிய வசதி!
LinkedIn பயனாளர்களுக்கு அருமையான அப்டேட் – போலி கணக்குகளை கண்டறிய புதிய வசதி!

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் வலைத்தளமான LinkedIn தனது பயனர்களுக்கு சூப்பர் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் படி LinkedIn வலைத்தளத்தில் போலி சுயவிவரங்களை கொண்ட பயனர்களை கண்டறிந்து அவற்றை புகார் அளிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

லிங்க்ட்இன் அப்டேட்:

ஆன்லைன் வணிக உரிமையாளர்கள் மத்தியில் தங்கள் வணிகத்தை வளர்க்க பலர் LinkedIn வலைத்தளத்தை பயன்படுத்துகின்றனர். இந்த வலைத்தளம் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சமூக வலைத்தளமாகும். LinkedIn பிளாட்ஃபார்மில் போலியான தகவல்களை கொண்ட பயனர்கள் இருப்பதாக புகார் வந்துள்ளது. அதனால் பயனர்கள் போலி சுயவிவரங்களைக் கண்டறிந்து அவற்றைப் புகாரளிக்க அனுமதி வழங்கும் வசதியை LinkedIn அறிமுகம் செய்துள்ளது.

Follow our Instagram for more Latest Updates

கடந்த சில ஆண்டுகளாக சமூகவலைத்தளங்களில் போலி சுயவிவரங்கள் மற்றும் அது தொடர்புடைய ஸ்பேமிங் அக்கவுண்ட் போன்ற சிக்கல்கள் கணிசமாக அதிகரித்துள்ளன. அவ்வாறு போலி கணக்குகள் இருப்பது எப்போதும் பயனர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும். அதனால் LinkedIn இப்போது அதன் பயனர்கள் போலி சுயவிவரங்களைக் கண்டறிய உதவும் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் மக்களை தேடி மருத்துவ திட்டம் – ஸ்விட்சர்லாந்தில் பேச அமைச்சருக்கு அழைப்பு!

Exams Daily Mobile App Download

அந்த வகையில் LinkedIn ஆனது AI மூலம் பயனர்களின் சுயவிவரங்களை ஸ்கேன் செய்து, அவை உண்மையானதா அல்லது போலியானதா என்பதைச் கண்டுபிடிக்கப்படும். மேலும் பயனர் சுயவிவரம் எப்போது உருவாக்கப்பட்டது, கடைசியாக எப்போது புதுப்பிக்கப்பட்டது போன்ற கூடுதல் விவரங்களை இந்த வசதி வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மோசடியாளர்களின கணக்குகளை கண்டுபிடித்து புகார் அளிக்க முடியும்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!