TET PAPER II தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – Online Mock Test!!

0
TET PAPER II தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - Online Mock Test!!
TET PAPER II தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - Online Mock Test!!
TET PAPER II தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – Online Mock Test!!

ExamsDaily வலைதளத்தில் TET PAPER II தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் ஆன்லைன் மாதிரி தேர்வு நாளை (ஜன.14) நடைபெற இருக்கிறது. இந்த மாதிரி தேர்வை நீங்கள் எழுத வேண்டுமா? இதற்கான முழு விவரங்கள் இப்பதிவில் பார்ப்போம்

மாதிரி தேர்வு:

தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற TRB நடத்தும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இத்தேர்வு PAPER I, PAPER II என இரு தாள்களாக பிரித்து நடத்தப்பட்டு வருகிறது. TET தேர்வின் PAPER I-க்கான தேர்வு கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, PAPER II-க்கான தேர்வானது ஜனவரி 31 முதல் பிப்ரவரி 12ம் தேதி வரை நடைபெற உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இத்தேர்வுக்கு குறைந்த நாட்களே உள்ளதால் இத்தேர்வுக்கு தேர்வர்கள் மாதிரி தேர்வுகளை எழுதி பார்க்க வேண்டும். அதன்படி நாளை TET PAPER II தேர்வுக்கான Science and maths, Social science, English ஆகிய பாட பிரிவினருக்கான மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இதில் Science and maths, Social science மாதிரி தேர்வுகளை இலவசமாக நீங்கள் எழுதி கொள்ளலாம்.

Follow our Instagram for more Latest Updates

  • TET PAPER II மாதிரித்தேர்வு 05 (Science and maths): Click Here  
  • TET PAPER II மாதிரித்தேர்வு 05(Socialscience) : Click Here      
  • TET PAPER II GENERAL ENGLISH : Click Here 
Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!