தமிழகத்தில் 5ம் வகுப்பு முடித்தவர்களுக்கு கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!

0
தமிழகத்தில் 5ம் வகுப்பு முடித்தவர்களுக்கு கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!
தமிழகத்தில் 5ம் வகுப்பு முடித்தவர்களுக்கு கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!
தமிழகத்தில் 5ம் வகுப்பு முடித்தவர்களுக்கு கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்புகளை அரசு வெளியிட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணியிடத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகளை பற்றி விரிவாக பார்ப்போம்.

வேலைவாய்ப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு தொழில்களில் பாதிப்பு ஏற்பட்டது. அதனால் ஏராளமான இளைஞர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அத்துடன் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி இருந்தனர். தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகள் வெளியாகி கொண்டிருக்கிறது. அத்துடன் அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டத்தில் காலியாக கிராம உதவியாளர் பணியிடத்தில் தகுதியான நபர்களை நியமிக்க உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தற்போது இப்பணியிடத்திற்கான கல்வி தகுதி, வயது வரம்பு உள்ளிட்டவை பற்றி விரிவாக பார்ப்போம். இப்பணிக்கு விண்ணப்பிக்க 21 முதல் 32 வயது வரை நிரம்பியவராக இருக்க வேண்டும். அத்துடன் இதற்கு குறைந்தபட்சமாக 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் தேனி மாவட்டத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். இதில் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு மாத சம்பளமாக ரூ.11,100 முதல் ரூ.35,100 வரை வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து? விரைவில் அறிவிப்பு வெளியாகுமா?

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் http://www.theni.nic.in/ என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.  இதனுடன் தேவையான சான்றிதழின் நகல்களை இணைத்து விண்ணப்ப படிவத்தை நாளைக்குள் (மே.10) சமர்ப்பிக்க வேண்டும்.  இதில் குறைவான காலிப்பணியிடங்கள் மட்டுமே உள்ளதால்  விண்ணப்பதாரர்கள் விரைவில் பதிவு செய்ய வேண்டும். மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை பெற http://www.theni.nic.in/ என்ற இணையதள முகவரிக்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!