10வது முடித்தவர்க்கு பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை !

0
10வது முடித்தவர்க்கு பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை !
10வது முடித்தவர்க்கு பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை !

10வது முடித்தவர்க்கு பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை !

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் திருநெல்வேலியில் செயல்படும் GPC Military Canteen நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு முன்னதாகவே வெளியானது. அந்த அறிவிப்பில் Clerk, MTS, Driver பணிகளுக்கு என 10 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
GPC திருநெல்வேலி வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 52 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • 10ம் வகுப்பு தேர்ச்சி/ JCO/ NCO Clerk தேர்ச்சியுடன் Computer Knowledge திறன் பெற்றிருக்க வேண்டும்.
  • HMV License பெற்றிருப்பதுடன் Ex-Servicemen ஆக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

  • பணியமர்த்தப்படுவோருக்கு அதிகபட்சம் ரூ.20,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
  • விண்ணப்பிக்கும் அனைவரும் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 23.08.2021 அன்றுக்குள் GPC Tirunelveli (Military Canteen), Palayamkottai, Tirunelveli-627002 என்ற முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட, அறிவுறுத்தப்பட்ட நிலையில், நாளையே அதற்கான இறுதி வாய்ப்பு என்பதனால் விரைவாக தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download GPC Thirunelveli Notification PDF 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!