தமிழகத்தில் 10ம் வகுப்பு மதிப்பெண் கணக்கீடு – தேர்வுத்துறை புதிய திட்டம்!!

0
தமிழகத்தில் 10ம் வகுப்பு மதிப்பெண் கணக்கீடு - தேர்வுத்துறை புதிய திட்டம்!!
தமிழகத்தில் 10ம் வகுப்பு மதிப்பெண் கணக்கீடு - தேர்வுத்துறை புதிய திட்டம்!!
தமிழகத்தில் 10ம் வகுப்பு மதிப்பெண் கணக்கீடு – தேர்வுத்துறை புதிய திட்டம்!!

நடப்பு ஆண்டு 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படாததால் 10ம் வகுப்பு மதிப்பெண்கள் மதிப்பீடு செய்வது குறித்து தேர்வுத்துறை ஆலோசித்து வருகிறது.

பாடங்கள்:

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்தது. இதனால் தனியார் பள்ளிகள் அனைத்தும் ஆன்லைன் முறையில் பாடங்களை நடத்தியது. அரசு பள்ளிகள் கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்களை நடத்த திட்டமிட்டது. அதன்படி, பாடங்கள் கல்வி தொலைக்காட்சியில் நடத்தப்பட்டது. ஆனால் முழுவதுமாக நடத்தி முடிக்கப்படவில்லை.

பார் கவுன்சில் தேர்வு முடிவுகள் – பி.சி.ஐ வெளியீடு!!

தேர்வின்றி தேர்ச்சி:

பாடங்கள் முழுமையாக நடத்த முடியாத பட்சத்தில் தேர்வு நடத்தினால் மாணவர்கள் பதிவிடுவார்கள் என்று எண்ணிய தமிழக அரசு 12ம் வகுப்பை தவிர அனைத்து மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்றும் அறிவித்தது. தேர்வின்றி தேர்ச்சி அறிவித்த நிலையில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழில் வழங்க இருக்கும் மதிப்பெண்களை எதன் அடிப்படையில் வழங்குவது என்று ஆலோசித்து வருகிறது.

TN Job “FB  Group” Join Now

ஆலோசனை:

கடந்த ஆண்டு மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் நடத்த முடியாத காரணத்தால் மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்கள் மற்றும் வருகைப் பதிவு அடிப்படையில் இறுதி மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. தற்போது 10ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஆண்டு அளிக்கப்பட்ட 9ம் வகுப்பு மதிப்பெண்களை வழங்குவது குறித்து தேர்வுத்துறை ஆலோசித்து வருவதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரி கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!