அரசு போட்டித்தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – Current Affairs-க்கான Free Online Mock Test!!

0
அரசு போட்டித்தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு - Current Affairs-க்கான Free Online Mock Test!!
அரசு போட்டித்தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு - Current Affairs-க்கான Free Online Mock Test!!
அரசு போட்டித்தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – Current Affairs-க்கான Free Online Mock Test!!

ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்கும் மாதிரி தேர்வானது நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நாளை நடைபெற இருக்கும் மாதிரி தேர்வு குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

மாதிரி தேர்வு

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு அரசு போட்டித்தேர்வுக்கான அறிவிப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகிக் கொண்டிருக்கிறது. இதனால் கொரோனா கால கட்டத்தில் தேர்வுக்கு படித்தவர்கள் மீண்டும் உத்வேகத்துடன் படிக்க தொடங்கினர். இதையடுத்து தற்போது அனைத்து போட்டித்தேர்வுகளும் திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து வருகிற நவம்பர் மாதத்தில் TNPSC குரூப் 1 தேர்வின் முதல்நிலை தேர்வும், TNPSC Field Surveyor தேர்வும், TNPSC Reporter, TNPSC Jailor பணியிடத்திற்கான தேர்வானது டிசம்பர் மாதம் நடைபெற இருக்கிறது.

இதே போன்று SSC CGL, SSC JE, IBPS, SBI தேர்வு குறித்த அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அனைத்து விதமான போட்டித்தேர்வுகளிலும் Current Affairs முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் தேர்வர்கள் Current Affairs-க்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படிக்க வேண்டும். Current Affairs-க்கான மாதிரி தேர்வுகளை நீங்கள் பயிற்சி செய்து பார்க்க வேண்டுமா?? ExamsDaily வலைதளத்தில் Current Affairs-க்கான இலவச மாதிரி தேர்வானது நாளை நடைபெற இருக்கிறது. இதனை எழுதுவதற்கான லிங்கானது கீழே கொடுக்கப்பட்டிருக்கும். இதனை லிங்க் செய்து நீங்கள் இந்த தேர்வை முற்றிலும் இலவசமாக பெறலாம்.

Weekly Current Affairs MT 42 : Click Here 

Exams Daily Mobile App Download

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!