அரசு தேர்வுக்கு தயாராக ஈஸி ட்ரிக்ஸ்.. சலுகை விலையில் பயிற்சி!!
தமிழகத்தில் அரசு தேர்வுக்கு தயாராக துடிக்கும் பட்டதாரிகளுக்கு உதவிட தற்போது EXAMSDAILY நிறுவனம் ஆன்லைனில் வகுப்புகளை நடத்தி வருகிறது. விரைவில் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாக உள்ளதால், முன்பே படிக்க விரும்பும் தேர்வர்களுக்கு ஏதுவாக இந்த வகுப்புகள் நடத்தப்படுகிறது.
மேலும், தேர்விற்கான முழு பாடத்திட்டத்தையும் எளிதில் புரிந்து கொள்ளும்படி, ஈஸி ட்ரிக்ஸ்களும் சொல்லித் தரப்படும். இதனுடன் Book Material மற்றும் Test Pack ஆகியவையும் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பதிவு செய்து கொள்ளலாம்.