அரசு கலைக் கல்லூரியில் ரூ.50,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

0
அரசு கலைக் கல்லூரியில் ரூ.50,000/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!
அரசு கலைக் கல்லூரியில் ரூ.50,000/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

அரசு கலைக் கல்லூரியில் ரூ.50,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

கோவையில் செயல்பட்டு வரும் அரசு கலைக் கல்லூரியில் இருந்து கடந்த மாத இறுதியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் Record Clerk மற்றும் Office Assistant போன்ற பணிகளுக்காக 02 காலிப்பணியிடங்களை ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
Govt Arts College வேலைவாய்ப்பு விவரங்கள் :
  1. 8ம் வகுப்பு/ 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. குறைந்தபட்சம் ரூ.15,700/- முதல் ரூ.50,400/- வரை வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது.
  3. Written Exam அல்லது Interview மூலமாக விண்ணப்பதாரிகள் தேர்வு செய்யப்படுவர்.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை:

இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 08-09-2021 அன்றுக்குள் தங்களின் Bio-Dataவை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டு நிலையில், நாளையோடு அதற்கான அவகாசம் முடிவு பெறவுள்ளது. எனவே உடனடியாக இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Govt Arts College Notification PDF 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!